நாளை உதயமாகும் நிலவு அசாதாரணமானது: மீண்டும் இலங்கையர்களுக்கு 2037 ஆம் ஆண்டே வாய்ப்பு
நாளை (30) பௌர்ணமி தினத்தில் உதயமாகும் சந்திரன் அசாதாரண நிலவு மற்றும் நீல நிலவின் கலவையாக இருக்கும் என வானியலாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். நாளை நிகழவிருக்கும் இந்த மாற்றம் சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் செல்வதன் விளைவாகும் என்றும் இது சாதாரண முழு நிலவுகளை விட 14% பெரியதாகவும் 30% பிரகாசமாகவும் இருக்கும் என்று பேராசிரியர் கூறுகிறார். “பூமிக்கு மிக அருகில் வரும் முழு நிலவு சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் […]













