இலங்கை மற்றுமொரு தாயும் மகளும் மாயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்
மஹரகம, பத்திரகொட, விஹாரவத்த வீதியில் வசிக்கும் தாயும் மகளும் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 23 வயதுடைய இஷாதி ரங்கிகா என்ற தாயும் 3 வயதுடைய ஹிமாஷி எனற் பெண் குழந்தையும் 8 நாட்களாக காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. 19ஆம் திகதி காலை கிருலப்பனை பாமன்கடை பழக்கடைக்கு கணவர் வேலைக்குச் சென்றதாகவும், அன்று இரவு 10.00 மணியளவில் வீடு திரும்பியபோது மனைவியும் மகளும் வீட்டில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் […]













