காட்டிக்கொடுத்தவர் பார்த்திபன் தான்! பயில்வான் கிளப்பிய பகீர் தகவல்!!
நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்துள்ள ‘யோக்கியன்’ படத்தின் ஆடியோ, மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பொன்னியின் செல்வன் படம் குறித்து பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் ‘யோக்கியன்’. ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி, சாய் பிரபா மீனா என்பவர் இயக்கி யுள்ளார். இந்த படத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் […]













