உறவினர்களால் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட பெண்
பெண் ஒருவர் உறவினர்களால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சித்ரவதை தாங்க முடியாமல் அவளின் அலறலை அடக்க வீட்டில் உள்ளவர்கள் உரத்த இசையை வாசித்துள்ளனர். 23 வயதுடைய சமீனா என்ற இந்த யுவதி பிளேடாலும் கட்டைகளாலும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இரண்டு நாட்களாக வீட்டில் தொடர்ந்து பலத்த சத்தம் கேட்டதையடுத்து, அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து காசியாபாத் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். குறித்த பெண் நகைகளை திருடிச் சென்றுள்ளார் என்ற சந்தேகமே அவரை […]













