நானே ஒரு காமெடி பீஸ்! ஆத்தாடி ஆளவிடுங்க! தலைதெறிக்க ஓடும் ஜிபி முத்து
நானே ஒரு காமெடி பீஸ், என்னை போய் ஏன் அரசியலுக்கு இழுக்குறீங்க எனக் கேட்டிருக்கிறார், குக்குவித் கோமாளி மற்றும் டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து. ஏன் நான் சென்னையில் இருப்பது உங்களுக்கெல்லாம் பிடிக்கவில்லையா என்றும் மீண்டும் ஊருக்கே போய்விடவா எனவும் செய்தியாளர்களிடம் அப்பாவியாக கேட்டு செல்லமாக கோபித்துக் கொண்டார் ஜிபி முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜிபி முத்து, டிக்டாக் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமாகி இன்று உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படும் காமெடி யூடியூபராக வலம் […]












