லாகூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானிய சீக்கியர் பலி
சனிக்கிழமையன்று கிழக்கு நகரமான லாகூரில் ஒரு பாகிஸ்தானிய சீக்கியர் இனந்தெரியாத ஆசாமிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று பொலிசார் தெரிவித்தனர். சர்தார் சிங் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், லாகூரில் உள்ள நவாப் டவுன் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் தனது மெய்ப்பாதுகாவலருடன் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சிங்கின் தலையில் பயங்கர துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. அதிகாரி அசாத் அப்பாஸ் கூறுகையில், […]













