பெட்ரோல் இன்றி மின்சாரமின்றி சூரிய ஒளியில் ஓடும் இருசக்கர வாகனம்
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் இயங்கி வரும் ராஜலட்சுமி தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் பெட்ரோல் விலை உயர்வால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோலின்றி மின்சாரமின்றி சூரிய ஒளியை கொண்டு இயங்கும் இருசக்கர வாகனம் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பை சூரிய சக்தியை கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை படைத்துள்ள சோலார் சுரேஷ் முன்னிலையில் கல்லூரி மாணவர்கள் விளக்கி காண்பித்தனர் வரவேற்கதக்க கண்டுபிடுப்பு […]













