செய்தி வட அமெரிக்கா

கனடாவின் வான்கூவார் தீவுகளில் 4.3ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

கனடாவின் வான்கூவார் தீவுகளின் கரையோரப் பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சுமார் 4.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அதிகாலை 2.04 மணியளவில் இவ்வாறு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் மெக்னில் துறைமுகத்திலிருந்து 181 கிலோ மீற்றர் தொலைவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நில நடுக்கத்தினால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 3 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி