இலங்கை செய்தி

யாழில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவரின் அதிர்ச்சி செயல்

யாழ்ப்பாணம் – புண்ணாலைக் கட்டுவன் பகுதியல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 28 வயதான குடும்பப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 157 கிராம் கஞ்சா கைப்பெற்றப்பட்டது.

இவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நவக்கிரி பகுதியில் வைத்து ஒரு கிராம் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

இருவரும் அச்சுவேலி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை