செய்தி

பிரேசில் விமான நிலையத்தில் பதற்றம் – துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி , 3 பேர் காயம்

பிரேசிலின் மிகப்பெரிய விமான நிலையமான சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்திற்கு காரில் வந்த சிலர், திடீரென துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அத்துடன் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அந்நாட்டுக் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி