அனுராதப்புர மாவட்டத்திற்கு நீர் விநியோகத் தடை
அநுராதபுரத்தில் உள்ள பல பகுதிகளுக்கு நாளை (23) 8 மணி நேரத்திற்குத் தற்காலிகமாக நீர் வி நியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது. கலவேவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெறும் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு நாளை (23) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும். நீர் விநியோகத் […]






