நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார். இலங்கை செய்தி

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

  • September 7, 2026
  • 0 Comments

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார். நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கௌரவ ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் சாதகமாகப் பரிசீலித்த ஆளுநர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு […]

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்கு, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச, இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை செய்தி

நாமலை சந்திக்க சிறைக்கு சென்ற ஷிரந்தி ராஜபக்ச

  • September 7, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சந்திப்பதற்கு, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச, இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நாமல் ராஜபக்சவின் தந்தையான மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் நாமலை சந்திப்பதற்கு சிறைக்கு வந்திருந்தார். அதேவேளை, நாமல் ராஜபக்சவை பார்வையிடுவதற்கு இன்றைய தினமும் எதிரணி அரசியல் பிரமுகர்கள் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர். நாமல் ராஜபக்சவின் கைது இலங்கை அரசியலில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. எதிர்வரும் 12 ஆம் […]

தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்​த​தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா செய்தி

டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

  • September 7, 2026
  • 0 Comments

தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்​த​தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது. தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் மாணவர் விடு​தி​யாக செயல்​பட்டு வந்​தது. டெல்லி பல்​கலைக்​கழகத்​தின் தெற்கு வளாகத்​துக்கு அரு​கில் இக்​கட்​டிடம் அமைந்​துள்​ள​தால் ஏராள​மான மாணவர்​கள் தங்​கிப் படித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது. இந்த கட்​டிடம் நேற்று பிற்​பகல் 1:30 மணி​யள​வில் திடீரென இடிந்து விழுந்​தது. இதுகுறித்து தகவல் அறிந்​ததும் […]

கருத்துக்கணிப்புகளில் செல்வாக்கு பெற்று வரும் ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி 'வன் நேஷன்' (One Nation) கட்சி, குடிமக்களின் எதிர்கால ஓய்வூதியப் பங்களிப்பில் ஒரு பகுதியை அவர்களின் தற்போதைய கைச் சம்பளமாக (Take-home pay) வழங்குவதற்கான முன்மொழிவை திங்கள்கிழமை வெளியிட்டது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் புதிய அரசியல் அலை உருவெடுப்பு

  • September 7, 2026
  • 0 Comments

கருத்துக்கணிப்புகளில் செல்வாக்கு பெற்று வரும் ஆஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி ‘வன் நேஷன்’ (One Nation) கட்சி, குடிமக்களின் எதிர்கால ஓய்வூதியப் பங்களிப்பில் ஒரு பகுதியை அவர்களின் தற்போதைய கைச் சம்பளமாக (Take-home pay) வழங்குவதற்கான முன்மொழிவை திங்கள்கிழமை வெளியிட்டது. இருப்பினும், ஆளும் மத்திய-இடதுசாரி தொழிற்கட்சி (Labor Party) இத்திட்டத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வாடகை அல்லது வீட்டுக்கடன் (Mortgage) செலுத்துபவர்கள், தங்களின் கட்டாய ஓய்வூதியப் பங்களிப்பில் (Pension contribution) நான்கில் ஒரு பங்கை, அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்குத் […]

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் (Miami International Airport) ஞாயிற்றுக்கிழமை தரையிறங்க முயன்ற அமேசான் பிரைம் எயர் (Amazon Prime Air) நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுதளத்தைக் கடந்து சென்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செய்தி

மியாமி விமான நிலையத்தில் Amazon விமானம் விபத்து: ஐந்து பேர் பலி

  • September 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் (Miami International Airport) ஞாயிற்றுக்கிழமை தரையிறங்க முயன்ற அமேசான் பிரைம் எயர் (Amazon Prime Air) நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுதளத்தைக் கடந்து சென்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் நகரில் இருந்து புறப்பட்ட பிரைம் எயர் 7598 ரக விமானம், பிற்பகல் 2.00 மணியளவில் மியாமி விமான நிலையத்தின் குறுக்கு ஓடுதளத்தில் தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து […]

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஈரான் தீவிர முயற்சி

  • September 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. அதேவேளையில், தன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் வலிமிகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களுடன் தொடங்கிய போர், ஆறு மாதங்களைக் கடந்துள்ள நிலையில் தற்போது எவ்வித முன்னேற்றமுமின்றி முடங்கியுள்ளது. கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட பூர்வாங்க போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, அமைதிக்கான தூதரக முயற்சிகளிலும் பெரிய அளவிலான […]

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன? இந்தியா இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன?

  • September 7, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், செப்ரெம்பர் 8 முதல் 10 ஆம் திகதி வரை இலங்கையில் மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது, ​​ராஜ்நாத் சிங் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இலங்கை தலைவர்களுடன் கலந்தாலோசனை நடத்தவும், கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவர், இந்திய பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவிற்குத் தலைமை தாங்குவார். இந்தப் […]

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை செய்தி

இந்தியாவில் இருந்து கடல்வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு

  • September 7, 2026
  • 0 Comments

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மணல் தீவுகளில் நின்ற 2 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் அடங்கலாக 11 பேரை மீட்டுத் தலைமன்னார் அழைத்து வந்து தலைமன்னார் பொலிஸாரிடம் நேற்றுமுன்தினம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இந்த 11 பேரும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டு, நேற்று […]

ஈரான் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே சனிக்கிழமை பரஸ்பரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்: பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்கா – ஈரான்

  • September 6, 2026
  • 0 Comments

ஈரான் கடற்பரப்பில் அமெரிக்க மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே சனிக்கிழமை பரஸ்பரத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஈரானின் மூன்று எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதுடன், ஹோர்முஸ் நீரிணையில் அனுமதிக்கப்படாத பாதைகளில் பயணித்த மூன்று எண்ணெய் தாங்கிப் படகுகளைத் தாம் இலக்கு வைத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை நோக்கிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையத்திற்கு அருகிலுள்ள […]

With son Namal away, father Mahinda to take the stage in Anuradhapura on the 12th அரசியல் இலங்கை செய்தி

மகன் நாமலுக்கு பதிலாக 12 ஆம் திகதி மேடேயேறுகிறார் மஹிந்த

  • September 6, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுர பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாக அக்கட்சியின் செயல்பாட்டுப் பணிப்பாளர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். நாமல் ராஜபக்ச இல்லாத குறையை தீர்க்கும் வகையில் மகிந்த ராஜபக்ச அனுராதபுரத்திற்கு வருகை தரவுள்ளதாக அவர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்யும் மக்கள் பேரணி எதிர்வரும் 12 ஆம் திகதி நிச்சயமாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், மஹிந்த ராஜபக்ச உரையாற்றுவதற்காக பிரதான மேடையில் ஏறாமல், மேடைக்கு முன்னால் உள்ள […]