வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

வடகிழக்கில் தேர்தலை நடத்துவதில் இந்தியா தீவிரம்: விமலின் கட்சி குற்றச்சாட்டு

  • September 12, 2026
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே இலங்கை அந்நாடுகளின் காலனியாக மாற்றப்பட்டு வருகின்றது. அவர்களின் தேவைக்கேற்பச் செயல்படும் அரசாங்கமே இங்கு ஆட்சியில் உள்ளது. இதன் காரணமாகவே, இலங்கையுடன் […]

பரபரப்பான அரைஇறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்பு சாம்பியனான இலங்கை அணி, மகளிர் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது. செய்தி விளையாட்டு

இறுதிப்போட்டி நாளை: இலங்கை, இந்தியா மோதல்

  • September 12, 2026
  • 0 Comments

பரபரப்பான அரைஇறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்பு சாம்பியனான இலங்கை அணி, மகளிர் ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் இலங்கை அணி மீண்டும் இந்தியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி நாளை (13) ஞாயிறுக்கிழமை நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் 131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 7 ஓவர்களுக்குள் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கடும் நெருக்கடிக்கு […]

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் விரிவடைந்து வரும் நிலையில், ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது மிக முக்கியமான கச்சா எண்ணெய் குழாய் பாதையை (Oil Pipeline) தற்காலிகமாக மூடியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மத்திய கிழக்கில் தீவிரமடையும் போர்: ட்ரோன் தாக்குதலால் சவூதியில் பதற்றம்

  • September 12, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் விரிவடைந்து வரும் நிலையில், ஈராக்கில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது மிக முக்கியமான கச்சா எண்ணெய் குழாய் பாதையை (Oil Pipeline) தற்காலிகமாக மூடியுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் பாதை மீது நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல், ஈரான் எல்லையை ஒட்டியுள்ள தனது மாகாணம் ஒன்றில் இருந்துதான் தொடங்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்ட ஈராக், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, அப்பாந்தியத்தின் ராணுவத் தளபதியையும் […]

மேற்குலக நாடுகளின் கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு புதிய உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான தளத்தை 'பிரிக்ஸ்' (BRICS) அமைப்பு உருவாக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார். இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மேற்குலக கட்டுப்பாடுகள் இல்லாத புதிய உலகப் பொருளாதார தளம்: புடின் வலியுறுத்து

  • September 12, 2026
  • 0 Comments

மேற்குலக நாடுகளின் கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு புதிய உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான தளத்தை ‘பிரிக்ஸ்’ (BRICS) அமைப்பு உருவாக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்த வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டனர். இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, மோடியும் புடினும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், […]

ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான டெய்லா மீத் Tayla Meath (30), கடுமையான புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். ஆஸ்திரேலியா செய்தி பொழுதுபோக்கு

ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நட்சத்திரம் டெய்லா மீத் 30 வயதில் காலமானார்

  • September 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான டெய்லா மீத் Tayla Meath (30), கடுமையான புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். ஆதரவற்ற நாய்களுக்குப் மறுவாழ்வு அளித்து, அவற்றுக்கு புதிய வீடுகளைக் கண்டறிய உதவும் ‘தி டாக் ஹவுஸ் ஆஸ்திரேலியா’ (The Dog House Australia) என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டவர். அவரது மறைவை உறுதிசெய்து அஞ்சலிச் செய்தி வெளியிட்டுள்ள அந்நிகழ்ச்சி நிர்வாகம், விலங்குகள் மீது அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் உருக்கமாக […]

பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் “நமஸ்தே தாமரை” சின்னம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது. இந்தியா செய்தி

பிரிக்ஸ் மாநாடு இன்று ஆரம்பம்: கவனத்தை ஈர்த்த ‘தாமரை’

  • September 12, 2026
  • 0 Comments

பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் “நமஸ்தே தாமரை” சின்னம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது. பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்​டபத்​தில் இன்று தொடங்​கு​கிறது. மாநாட்டை ஒட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் வைக்​கப்​பட்​டிருக்​கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் “நமஸ்தே தாமரை” சின்​னம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது. இந்​தி​யா​வின் தேசிய சின்​ன​மான தாமரை மலரே, பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் சின்​ன​மாக​வும் மாறி​யிருக்​கிறது. இதன் நடு​வில் “நமஸ்​தே” (வணக்​கம்) வடிவம் பொறிக்​கப்​பட்டு இருக்​கிறது. உற்சாக வரவேற்​பு, […]

வடமத்திய மாகாணத்தில் இன்று (12) அரசியல் புயல் மையங்கொள்ளவுள்ளது. வடமத்திய மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் பேரணியை நடத்தவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

அனல் கக்கும் அரசியல் களம்: மஹிந்த, அநுர இன்று களத்தில்

  • September 12, 2026
  • 0 Comments

வடமத்திய மாகாணத்தில் இன்று (12) அரசியல் புயல் மையங்கொள்ளவுள்ளது. வடமத்திய மாகாணத்தின் மிக முக்கிய மாவட்டங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்கள் பேரணியை நடத்தவுள்ளது. மற்றுமொரு முக்கிய மாவட்டமான பொலன்னறுவையில் தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகளின் பேரணி இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்துக்கு மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்குவார். எதிரணிகளைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். பொலன்னறுவையில் தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகளின் பேரணியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க […]

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் வெய் ஹுவாசியாங் , சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை செய்தி

நல்லிணக்க முயற்சி குறித்து சீனாவுக்கு இலங்கை விளக்கமளிப்பு

  • September 12, 2026
  • 0 Comments

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் வெய் ஹுவாசியாங் , சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். சீனத் தூதுவரை சபாநாயகர் வரவேற்றதுடன், இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நெருங்கிய தொடர்புகளையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். பல்வேறு சவாலான காலகட்டங்களில், குறிப்பாக அண்மைய பொருளாதார நெருக்கடியின்போது, உண்மையான நண்பனாக இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் சபாநாயகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். […]

நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக இடமளிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஐரோப்பா செய்தி

நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ் பெண்

  • September 12, 2026
  • 0 Comments

நோர்வே அமைச்சரவையில் ஈழத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக இடமளிக்கப்பட்டுள்ளது. நோர்வே நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட, கம்சி குணரத்தினம், நோர்வே அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற போதே, அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நோர்வே பிரதமர் நேற்று போக்குவரத்து அமைச்சராக, கம்சி குணரத்தினத்தை நியமித்துள்ளார். கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் ஈழத்தமிழர்கள் அமைச்சர் மற்றும் துணை அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள […]

உலகளாவிய முக்கியக் கப்பல் பாதையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) நீரிணையில் அமைந்துள்ள முக்கியப் பூகோள மூலோபாயத் தீவான பெரிமை (Perim) ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பினர் வெள்ளிக்கிழமை சென்றடைந்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

செங்கடலில் மோதல் தீவிரம்: கச்சா எண்ணெய் விலை உச்சம்

  • September 11, 2026
  • 0 Comments

உலகளாவிய முக்கியக் கப்பல் பாதையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) நீரிணையில் அமைந்துள்ள முக்கியப் பூகோள மூலோபாயத் தீவான பெரிமை (Perim) ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பினர் வெள்ளிக்கிழமை சென்றடைந்துள்ளனர். முன்னதாக, சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசாங்கப் படைகள் பெரிம் தீவிலிருந்து பின்வாங்கியதாகவும், தீவுக்கு எதிரே செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள துபாப் (Dhubab) நகரையும் ஹூதிகள் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஹோர்முஸ் நீரிணைக்கு (Strait of […]