புலம்பெயர்ந்தோர் விவகாரம் – கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தலிபான்களுக்கு அழைப்பு!
ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்டவர்களை ஆப்கானிஸ்தானுக்கு வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பும் செயன்முறை குறித்து விவாதிப்பதற்காக , தலிபான் அதிகாரிகள் பிரஸ்ஸல்ஸுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கைக்காக ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. அந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழுவுடன் தொழில்நுட்பக் கூட்டங்களை நடத்துவதற்காக ஸ்வீடன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஐரோப்பிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான திதகிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தித் தொடர்பாளர் மார்கஸ் லேமர்ட் (Markus Lammert), […]



