வளைகுடாவில் புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தை நிறுவும் ஈரான்
எதிர்வரும் நாட்களில் வளைகுடாவில் ஒரு புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தையும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக புதிய கப்பல் வழித்தடத்திற்கான வரைபடங்களையும் அறிவிக்கப்போவதாக ஈரான் கூறியுள்ளது. புதிய கட்டுப்பாட்டு மண்டலம், ஈரான் மீதான அமெரிக்கத் தடை தொடங்கும் இடத்திலிருந்து தொடங்கி வளைகுடாவின் பிற பகுதிகளுக்கும் விரிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி Mohsen Rezaei , நேற்று இந்த தகவலை வெளியிட்டார். இந்தத் திட்டம் குறித்த விவரங்கள் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் […]






