ஜெர்மனி ரயில் நிலையத்தில் மர்மப் பொருள் வெடிப்பு – இருவர் காயம்
ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க்கில் Augsburg உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் , 17 மற்றும் 18 வயதுடைய இருவர் லேசான காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த வெடிப்பு ஒரு கட்டிடத்தின் நடைபாதையில் நிகழ்ந்ததாக பவேரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் இரண்டு உக்ரேனிய குடிமக்கள் என்றும் மாநில காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இடம்பெற்று சில மணிநேரங்களில் மற்றொரு அடையாளம் தெரியாத பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் […]










