உலகம்

பேங்கொக் ‘பேரிடர் பாதிப்புக்குள்ளான மண்டலமாக’ அறிவிப்பு

  • September 26, 2026
  • 0 Comments

கனமழையால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக் ‘பேரிடர் பாதிப்புக்குள்ளான மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஆளுநர் இன்று இவ்வாறு அறிவித்துள்ளார். அதேவேளையில், வார இறுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 48 மணி நேரத்திற்குள் சுமார் 300 மி.மீ (12 அங்குலம்) மழை பெய்ததால், முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், வாகனங்கள் நீரில் மூழ்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த நெருக்கடி நிலை “மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதுடன்”, […]

உலகம்

பாங்காக்கில் பாரிய தீவிபத்து – 27 பேர் பலி, 22 பேர் கவலைக்கிடம்

  • July 13, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 22 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும்  அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாங்காக்கின் சாட்டுசாக் மாவட்டத்தில் உள்ள மதுபான விடுதியொன்றில் நேற்று இரவு 11.57 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பாங்காக் பெருநகர நிர்வாகத்தின் பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்புத் துறையின் இயக்குநர் சூரியச்சாய் ரவிவான் […]