ஐரோப்பா

பிரித்தானியர்களுக்கு புயல் எச்சரிக்கை!

டேவ் (Dave) புயல் பிரித்தானியாவை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு குறித்த புயல் பிரித்தானியாவை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய 59  பகுதிகளில் உள்ள மக்கள் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த புயல் நிலைமையால் மின்வெட்டு, போக்குவரத்து குழப்பம் மற்றும் உயிர் ஆபத்துகள் ஏற்படக்கூடும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்