ஐரோப்பா

ஜேர்மனியில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!

ஜேர்மனியில் இந்தவாரம் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில் கணிசமான அளவு மழையுடன் கூடிய புயல்கள் நாட்டை தாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி நேற்று கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு நகரமான டியூஸ்பர்க்கில், வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் சிக்கிய கார்களில் இருந்து பலரை மீட்டதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

வடக்கு நகரமான Braunschweig கிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், சில் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்