செய்தி விளையாட்டு

பிரெஞ்ச் ஓபனில் ரஃபேல் நடால் முதல் சுற்றில் வெளியேறினார்

பாரீஸ்: முன்னாள் சாம்பியன் ரஃபேல் நடால், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

ரஃபேல் நடால், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த நான்காம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவிடம் நேர் செட்களில் (ஸ்கோர் -3-6, 6-7(5), 3-6.) தோல்வியடைந்தார்.

பிரெஞ்ச் ஓபனில் முதல் சுற்றிலேயே ரஃபேல் நடால் வெளியேறுவது அவரது வாழ்க்கையில் இதுவே முதல் முறை. 2

005ல் அறிமுகமான ஸ்பெயின் வீரராக அவருக்கு பிரெஞ்சு ஓபனில் இது நான்காவது தோல்வியாகும்.

நோவக் ஜோகோவிச் மற்றும் ராபின் சோடர்லிங்கிற்குப் பிறகு, ரோலண்ட் கரோஸில் நடாலை வீழ்த்திய மூன்றாவது வீரர்  ஆவார்.

காயத்தால் பாதிக்கப்பட்ட நடால் 2022 இல் பாரிஸில் பட்டம் வென்ற பிறகு முதல்முறையாக விளையாடியிருந்தார்.  அவர் 14 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி