உலகம் செய்தி

ரஷ்ய – உக்ரைன் போர் குறித்து ஹங்கேரி ஜனாதிபதியின் கணிப்பு

Former President Donald Trump speaks at the Conservative Political Action Conference, CPAC 2023, Saturday, March 4, 2023, at National Harbor in Oxon Hill, Md. (AP Photo/Alex Brandon)

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றால், ரஷ்ய – உக்ரைன் போர் 24 மணி நேரத்தில் முடிவுக்கு வரும் என ஹங்கேரி அதிபர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய பணம் மற்றும் ஆயுதங்களை தடை செய்து டொனால்ட் டிரம்ப் அந்த நடவடிக்கையை மேற்கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசில் பெரும்பான்மை பலம் கொண்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசு கட்சி உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்காததால், உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்த 60 மில்லியன் டொலர்களை வழங்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி