இலங்கை

கட்டுநாயக்கவில் பாரியளவிலான ஹெரோயின் போதைபொருளுடன் பாகிஸ்தான் பெண் கைது

7 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரை, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழு ஒன்று இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

57 வயதான பாகிஸ்தானிய பெண் ஒருவரே இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துசெய்யப்பட்டுள்ளார்.

2 கிலோ 450 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை குறித்த பெண் கொண்டு வந்ததாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்