இலங்கை

பிலியந்தலையில் பாரிய தீ விபத்து

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் பலகை வர்த்தக நிலையத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள பலகை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெஹிவளை கல்கிஸ்ஸை நகரசபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தீயை அணைக்க கொழும்பு தீயணைப்புத் பிரிவுன் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்