பொழுதுபோக்கு

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவும் மகாநதி சீரியல் நடிகை… புது நடிகை யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில் வெண்ணிலாவின் கேரக்டருக்கு வேறு ஒரு நடிகை கமிட் ஆகி இன்று என்டரி கொடுக்கப் போகிறார்.

இதற்கு முன் வெண்ணிலா கேரக்டருக்கு வந்த கண்மணிக்கு தற்போது சன் டிவியில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் மகாநதி சீரியலில் இருந்து விலகுகிறார்.

அதனால் வெண்ணிலா கேரக்டருக்கு வரும் நடிகை முத்தழகு சீரியலில் அஞ்சலி கேரக்டரில் நடித்த வைஷாலி.

முத்தழகு சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வைஷாலி நடித்த எல்லா சீரியலுமே வில்லியாக தான் நடித்திருக்கிறார். அதேபோல மகாநதி சீரியலில் வெண்ணிலா கேரக்டரில் என்டரி ஆன பிறகு ராகினி உடன் சேர்ந்து விஜய் மற்றும் காவிரியை பிரிப்பதற்கு பிளான் பண்ணப் போகிறார்.

இனி வெண்ணிலாவின் ஆட்டம் ஆரம்பம் என்று சொல்வதற்கு ஏற்ப வைஷாலி, விஜய் மற்றும் காவிரியை வச்சு செய்யப் போகிறார்.

கூடவே ராகினி ஒரு பக்கம் குடைச்சல் கொடுத்து காவிரியின் நிம்மதியை கெடுக்கப் போகிறார் என்பது தெளிவாகின்றது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!