பொழுதுபோக்கு

துணிந்து இறங்கிய நடிகர்.. அழுது புலம்பும் மனைவி

தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த கிசுகிசுவிலும் சிக்காதவர்தான் அந்த நடிகர். ஆனால் கடந்த வருடம் அவர் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகு ஏகப்பட்ட சர்ச்சைகள் அவரை சுற்றியது.

அவர் மீது தான் எல்லோரும் குற்றம் சுமத்தினார்கள். ஆனால் நடிகர் தனிப்பட்ட முறையில் அனுபவித்த பிரச்சினைகளை ஓப்பனாக சொன்னார்.

அதன் பிறகு குற்றச்சாட்டு மனைவி மீது திரும்பியது. ஆனாலும் அந்த பாடகி விவகாரத்தில் நடிகர் உள்ளதை மறைத்து பேசினார்.

ஆனால் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் இருவரும் ஜோடியாக வந்தது இப்போது புது பஞ்சாயத்தை கிளப்பி இருக்கிறது. இதெல்லாம் நடக்கும் என தெரிந்துதான் நடிகர் ஜோடியாக வந்திருக்கிறார்.

அதை பார்த்து தாங்க முடியாத மனைவி நீண்ட அறிக்கையை விட்டு புலம்பி தள்ளி விட்டார் அவருக்கு ஆதரவு இருந்தாலும் சிலர் எவ்வளவு டார்ச்சர் இருந்தா அவர் இந்த வாழ்க்கையை விட்டு போயிருப்பார்.

புது வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும் என நடிகருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரத்தில் மாமியார் தான் முழு காரண கர்த்தாவாம்.

அவரால்தான் ஒரு குடும்பம் இன்று பிரிந்து போய் இருக்கிறது. உச்சகட்ட மன அழுத்தத்தில்தான் நடிகர் தனக்கான ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டார் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்