உலகின் நீளமான பாலத்தை திறந்து சாதனை படைத்த சீனா!
உலகின் மிக நீளமான ஹுவாஜியாங் பாலம், இன்று (28) போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் அமைந்துள்ள இந்த பாலம் 1,420 மீட்டர் அகலம் கொண்டது, இது உலகின் மிக நீளமான மற்றும் உயரமான பாலமாகும். பாலத்திற்கும் கீழே உள்ள ஆற்றின் நீர் மேற்பரப்புக்கும் இடையிலான உயர வேறுபாடு 625 மீட்டர் ஆகும், இது உலகின் மிக உயர்ந்த இடைவெளியாக அமைகிறது. இந்த பாலம் திறக்கப்பட்டதன் மூலம், முன்பு இரண்டு மணி நேரத்திற்கு இடையிலான பயண நேரம் […]













