போர் பதற்றம் – துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜெர்மனி!
ஜெர்மனியில் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய இராணுவ சேவைத் திட்டம், 18 வயதுடைய அனைத்து ஆண்களும் பணியாற்றுவதற்குத் தகுதியானவர்களா என்பது குறித்த கேள்வித்தாளை நிரப்பவும், 2027 முதல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் கட்டாயப்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் வலிமையான இராணுவத்தை உருவாக்க பெர்லின் (Berlin) இலக்கு வைத்துள்ள நிலையில் இந்த முடிவு வந்துள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான ரைன்மெட்டலின் (Rheinmetall) தலைவர், ஐந்து ஆண்டுகளில் இலக்கை அடைய முடியும் என்று […]













