ட்ரம்பால் ஏற்பட்ட பின்னடைவு – உலகை ஆளப்போகும் சீனா!
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் முன்னெடுத்துள்ள கூட்டு இராணுவ நடவடிக்கை சீனாவிற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது. உலகளாவிய எரிசக்தி இடையூறுகள், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகி, சீனா ஆதிக்கம் செலுத்தும் தொழில்துறைகளை கட்டியெழுப்ப தூண்டுதலாக அமைந்துள்ளது. தற்போது பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து வரும் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆசியாவை நோக்கியே சென்றுகொண்டிருந்தது. ஆசிய நாடுகள் எரிசக்தியைச் சேமிக்கவும், குறைந்துவரும் இருப்புகளை வலுப்படுத்தவும் தீவிரமாக முயன்று வருகின்றன. போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஐரோப்பிய சந்தைகளை […]













