வரதட்சணை கொடுமை ; மருத்துவ மாணவி எடுத்த விபரீத முடிவு
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள வஜ்ர கொத்தூரை சேர்ந்தவர் ஜோதி குமாரி. இவரது மகள் சைதன்யா(23). இவர் நெல்லூரில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் டாக்டருக்கு படித்து வந்தார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, விஜயநகரம் மாவட்டத்தில் பிஜி படித்து வரும் ஒரு டாக்டருடன் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் திருமணத்தின் போது வரதட்சணையாக வாங்கியதை விட அதிக அளவில் நகை பணம் கேட்டு சைதன்யாவை கணவர் துன்புறுத்தியுள்ளார். இதனால் சைதன்யாவின் தாய் ஜோதிகுமாரி அவர் […]













