மாரி செல்வராஜுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக மாரி செல்வராஜுக்கு உதயநிதி ஸ்டாலின் கார் பரிசளித்துள்ளார். இது குறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் […]













