2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் ஆரம்பம்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 5367 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 2.77 கோடி ஆண்களும், 2.89 கோடி பெண்களும் அடங்குவர். இம்முறை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. இதனால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,579 […]













