போல்டபிள் ஐபோன் வெளியிட தயாராகும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 வரிசையை அடுத்த மாதம் வெளியிடத் தயாராகிவரும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மடிக்கக் கூடிய’ (foldable) ஐபோன் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போன் அடுத்தாண்டு வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. ப்ளூம்பெர்க் பத்திரிகையின் மார்க் குர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மடிக்கக்கூடிய ஐபோனுக்கு “V68” என்று குறியீட்டுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் ‘இசட் ஃபோல்டு’ (Z Fold) ரக போன்களைப் போலவே இதுவும் சிறிய டேப்லெட் போல விரியும் வடிவத்தில் […]













