சத்தீஸ்கரில் மனைவி முட்டை சமைக்க மறுத்ததால் கணவர் தற்கொலை
சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் மனைவி முட்டை சமைக்க மறுத்ததால் 40 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். சிஹாவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இறந்த திகுராம் சென், வீட்டிற்கு முட்டைகளை கொண்டு வந்து தனது மனைவியிடம் சமைக்கச் சொன்னார். அவர் மறுத்து, இன்று ‘கரு பாத்’ பண்டிகை நாள் என்றும், மறுநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார். சத்தீஸ்கரில் […]













