விஜய் சேதுபதியின் வேட்டை ஆரம்பம்… 100 நாள் நடக்கும் குழாயடி சண்டை
பிக் பாஸ் சீசன் தமிழில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் வெற்றிகரமாக தொகுத்து வழங்கிக் கொடுத்த கமல்ஹாசன் தான். ஆனால் கடந்த சீசனில் இவரால் வர முடியாதுதால் கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்தார். இவரையும் சும்மா குறைச்சு எடை போட முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப விஜய் சேதுபதி வந்த பிறகும் சண்டைக்கு அடிதடிக்கும் பஞ்சமே இல்லை. அந்த அளவிற்கு விஜய் சேதுபதி யாரிடம் எப்படி கோர்த்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு […]













