விஜய் – சிவகார்த்திகேயன் மோதல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் இறங்கி இருக்கிறார். அவரது கடைசி படமாக ஜனநாயகன் படம் தான் வர இருக்கிறது. பொங்கல் ஸ்பெஷலாக 2026 ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 2026 ஜனவரி 14ம் திகதி ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விஜய்யின் இறுதி படம் என்பதால் இப்படித்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் அதேவேளை, […]













