இலங்கை

நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளிப்பு

மன்னார் நலன்புரிச் சங்கம் பிரித்தானியாவின் நிதி உதவியுடன் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையின் நலன் கருதி வழங்கப்பட்ட சுமார் 26 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) காலை வைபவ ரீதியாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியா கிளையின் பொறுப்பு நிலையின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.

.இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்,வைத்தியர்கள்,நானாட்டான் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்