இலங்கை
செய்தி
புகைப்படக் கலைஞரைத் தாக்கிய குற்றச்சாட்டில் தயாசிறி மீது பொலிசார் விசாரணை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவின் புகைப்படக் கலைஞரை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு...













