செய்தி
தமிழ்நாடு
திருமண மேடைக்கு அழைத்து வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்த சுகப்பிரியா என்பவருக்கும், நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்ற வாலிபருக்கும் நேற்று நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண...













