உலகம்
செய்தி
மொஸ்கோ பயங்கரவாத தாக்குதல்!! 8வது சந்தேகநபரும் கைது
ரஷ்யாவின் மொஸ்கோவிற்கு அருகில் உள்ள குரோகஸ் சிட்டி ஹால் தியேட்டர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8வது சந்தேக நபரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்....













