இலங்கை
செய்தி
ரஷ்யா – உக்ரைன் போரின் நடுவே மேலும் பல இலங்கையர்கள் பலி
ரஷ்ய உக்ரைன் போரின் கூலிப்படையில் இணைந்துகொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம், வர்த்தகம், ஆட்கடத்தல் விசாரணைகள், கடல்சார் குற்றப் பிரிவினர் இதனை...













