இலங்கை
செய்தி
இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேன் நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேனாக WA சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்) சிறப்பு தரத்தில் தேர்ச்சி பெற்றவர் என்று விளையாட்டு...













