ஆசியா
செய்தி
பங்களாதேஷ் அரசுக்கு எதிரான போராட்டம் – 80 பேர் மரணம்
காவல்துறைக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோசமடைந்து வரும் மோதல்களுக்கு மத்தியில் இன்று பங்களாதேஷில் 80 பேர் கொல்லப்பட்டனர். பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரி...













