ஜூலை 1 அன்று அட்லாண்டாவில் நடைபெறவுள்ள Round of 32 சுற்றில் அவர்கள் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.
செய்தி விளையாட்டு

காங்கோ அணி அசத்தல் ஆட்டம்: ஜுலை 1 இங்கிலாந்துடன் பலப்பரீட்சை

உலகக் கோப்பை வரலாற்றில் காங்கோ DR Congo அணி பரபரப்பான மீள்வருகையை (Comeback) நிகழ்த்தி, முதல் முறையாக நாக்கவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. Yoane...
  • BY
  • June 28, 2026
  • 0 Comment
இரு அணிகளும் இணைந்து கோல் போஸ்ட்டை நோக்கி மொத்தம் 36 முறை அடித்த போதிலும், ஒரு பந்து கூட கோல் வலையைத் தொடவில்லை. இதனால் போட்டி சமனில் (0-0) முடிந்தது.
செய்தி விளையாட்டு

36 தடவைகள் கைநழுவிய கோல் அடிக்கும் வாய்ப்பு

மியாமி நகரில் நடைபெற்ற கொலம்பியா மற்றும் போர்ச்சுகல் அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இரு அணிகளும் இணைந்து கோல் போஸ்ட்டை நோக்கி மொத்தம் 36 முறை அடித்த...
  • BY
  • June 28, 2026
  • 0 Comment
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு இந்த அரசாங்கம் முயற்சித்துவருகின்றது. எனவே, புதிய சக்தி நாட்டில் தோற்றம்பெறாது. இந்த சக்தி தொடரும் என நம்புகின்றேன்
அரசியல் இலங்கை செய்தி

NPP ஆட்சி தொடரும்: வாசுதேவ ஆதரவுக்குரல்

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் சட்டம் சிறப்பான முறையில் அமுலாகிவருகின்றது” – என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
  • BY
  • June 28, 2026
  • 0 Comment
கடந்த புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்கள், கடலோரப் பகுதியான லா குவைராவை (La Guaira) முற்றிலுமாகச் சிதைத்துள்ளன.
உலகம் செய்தி

வெனிசுலாவில் 1,430 பேர் பலி: 51,000 பேர் மாயம்

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி மூன்று நாட்களாகியுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்கின்றது. இந்தத் துயர சம்பவத்தில் இதுவரை 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக...
  • BY
  • June 28, 2026
  • 0 Comment
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘ஈரான் என்ற நாடே இருக்காது’ – எச்சரிக்கை முழக்கத்துடன் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி இரண்டு சில நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. நான்கு...
  • BY
  • June 28, 2026
  • 0 Comment
பிரித்தானியா , பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஏற்கனவே ஜுன் மாதம் சாதனை அளவிலான வெப்பத்தை எதிர்கொண்ட நிலையில், தற்போது டென்மார்க்கிலும் வரலாற்றிலேயே மிக அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.
ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

போலந்தை நோக்கி நகரும் வெப்ப அலை – ஐரோப்பிய மக்கள் பரிதவிப்பு

ஐரோப்பா முழுவதும் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாகப் பல நாடுகளில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய மக்கள்...
  • BY
  • June 27, 2026
  • 0 Comment
சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைனின் பல பிராந்தியங்களில் ட்ரோன் மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஐரோப்பா செய்தி

உக்ரைன்மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: இருவர் பலி – பலர் காயம்

உக்ரைன் முழுவதும் ரஷ்யா நேற்று இரவு நடத்திய வான்வழித் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை வரை உக்ரைனின் பல பிராந்தியங்களில்...
  • BY
  • June 27, 2026
  • 0 Comment
திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் இயங்கி வரும் ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ (Hikkaduwa Diving Center) எனும் ஆழ்கடல் நீச்சல் நிலையம், திருகோணமலை மாவட்ட சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பொது மக்களால் முற்றுகையிடப்பட்டது.
இலங்கை செய்தி

இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு: முற்றுகைப் போராட்டத்தால் திருமலையில் பதற்றம்

திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் இயங்கி வரும் ‘கிக்கடுவ டைவிங் சென்டர்’ (Hikkaduwa Diving Center) எனும் ஆழ்கடல் நீச்சல் நிலையம், திருகோணமலை மாவட்ட சுற்றுலாப் பிரியர்கள் மற்றும்...
  • BY
  • June 27, 2026
  • 0 Comment
"எனது கணவர் சுரேஷ் சலேவுக்கு இன்று காலை திடீரெனக் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இலங்கை செய்தி

சுரேஷ் சலே சாகும்வரை சிலர் காத்திருப்பு: மனைவி கவலை

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று அவரது மனைவி மனோரி சலே கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு...
  • BY
  • June 27, 2026
  • 0 Comment
பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், இத்தகைய செயல்கள் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக குவைத் கவலை வெளியிட்டுள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் ட்ரோன் தாக்குதல்: குவைத் கடும் கண்டனம்

பஹ்ரைன் நாட்டின்மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களை குவைத் வன்மையாகக் கண்டித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், இத்தகைய செயல்கள்...
  • BY
  • June 27, 2026
  • 0 Comment