இலங்கை
செய்தி
கணவனால் தாக்கப்பட்ட 18 வயது மனைவி மரணம்?
18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமையால், பதுவஸ்நுவர, கிரிமதிய கெலினாவல பிரதேசத்தில் இன்று (31) பதற்றமான சூழல் ஏற்பட்டது. கணவனால் தாக்கப்பட்டே யுவதி உயிரிழந்துள்ளதாகவும்...













