ஐரோப்பா
செய்தி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலென்சியாவிற்கு விஜயம் செய்த ஸ்பெயின் மன்னர் மீது தாக்குதல்
வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வலென்சியா பகுதிக்கு ஸ்பெயினின் மன்னர் ஆறாம் ஃபெலிப்பே வருகை தந்தபோது எதிர்ப்பாளர்கள் அவர்கள் மீது சேற்றை வீசி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். “கொலைகாரன்”...













