செய்தி
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறியர்களுக்கு தொழில் வழங்கினால் 60,000 பவுண்ட் அபராதம்
பிரித்தானியாவில் சரியான விசா இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் அல்லது ஆதரிப்பவர்களுக்கான அபராதம் நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு வேலை மற்றும் தங்குமிடங்களை வழங்கும் வணிக...













