செய்தி
பிரித்தானியாவில் பிரதான மருந்தொன்றை கொள்வனவு செய்ய புதிய நடைமுறை
பிரித்தானியாவில் உயிர்காக்கும் மருந்தான நலோக்சோன் மருந்தை மருந்துச் சீட்டு இல்லாமல் வீட்டு உபயோகத்திற்குக் கிடைக்க கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் அதிக எண்ணிக்கையிலான ஓபியாய்டு தொடர்பான...













