ஆசியா
செய்தி
தாய்லாந்தின் பிரதமராக பதவியேற்ற படோங்டோர்ன் ஷினவத்ரா
தாய்லாந்தின் புதிய பிரதமராக பெடோங்டர்ன் ஷினவத்ராவை நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். தாய்லாந்தின் இளம் பிரதமராக 37 வயதான பேடோங்டார்ன்...













