இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் டிராக்டர் மற்றும் டிரக் மோதி விபத்து – 10 தொழிலாளர்கள் பலி
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டரும் டிரக்கும் மோதிய விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கச்வா எல்லை அருகே நடந்த இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்....













