ஆசியா

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : தலிபான்கள் மீது வலுக்கும் சந்தேகம்!

வடக்கு பாகிஸ்தானில் சாலையோர பகுதியில் குண்டு வெடித்ததில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹிஸ்தான் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலும் எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.  ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பாதுகாப்புப் படைகள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து  தலிபான்கள் மீது சந்தேகம் வரக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் குழு, அப்பகுதியில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. இது ஆப்கானிஸ்தான் தலிபான்களிடமிருந்து தனித்தனியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்